fbpx
Others

 தேனி–அதிமுகஆலோசனை கூட்டம்.

அதிமுகஆலோசனை கூட்டம்
தேனி மாவட்டம் 13/09/2023 போடி நகர பொறுப்பாளர் சேதுராம் தலைமையில் நியூ விஜயா ஹோட்டலில் அண்ணாவின் 115 பிறந்தநாள் விழா மற்றும் எழுச்சி மாநாடு விளக்கம் பொதுக்கூட்டம் நடத்துவது சம்மந்தமான ஆலோசனை நடைபெற்றது சிறப்பு அழைப்பளராக STK. ஜக்கையன் மற்றும் சற்குணம் எல்லைப்பட்டி.முருகன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close