fbpx
Others

தேனியில்–ஹெல்த் வாக் திட்டம்விரைவில்….

தேனி மாவட்டம் 07/09/2023 தேனியில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் விரைவில் தொடங்கப்படவுள்ள ஹெல்த் வாக் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் அரண்மனை புதூர் கொடுவிலார்பட்டி சாலையில் மற்றும் கொட்டாம்பட்டி பகுதியில் மாண்புமிகு மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் 8 கிலோமீட்டர் தூரம் நடைப்பயிற்சி மேல் கொள்வதற்கான நடைபாதையை தேர்வு செய்ய உறுதி படுத்துவதற்கான ஆய்வு மேற்கொண்டார்கள் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்.இ.க.ப. பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close