fbpx
Others

தேனியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்—T.T.V.தினகரன்.

தேனி மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக கழக பொதுச்செயலாளர். T.T.V.தினகரன்.Ex.MP.MLAஅவர்களின் ஆனைக்கிணங்க மக்கள் விரோத திமுக அரசின் அனைத்து துறைகளின் முறைகேடு மற்றும் மின் கட்டண உயர்வு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பங்களா மேட்டில் நடைப்பெற்றது இதில் தெற்கு மாவட்ட செயலாளர் முத்துச்சாமி வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயகுமார் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை அனைத்து அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close