fbpx
Others

தேனியில்–சமூக நீதி நாள் உறுதிமொழி.

தேனி மாவட்டம் 16/09/2023 தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(CWC) திரு.N.சுகுமார் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டார் இதில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close