fbpx
Others

தேனியில்மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றினார்..

   தேனிமாவட்டம் தேனியில், இன்று 15/08/2023 காலை இந்திய நாட்டின் 77 – வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் திருமதி. ச.அ.சஜீவனா அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய நிகழ்வு …………………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close