fbpx
Others

தேனியில்நூலகர் தின விழா–சிறப்பு செய்தி

தேனி மாவட்டம் தேனியில் இன்று 12/08/2023 காலை 10.30 மணியளவில் மாவட்ட மைய நூலகத்தில் , நூலகர் தின விழா மாவட்ட மைய நூலகர் ஆர். கோகிலவாணி அவர்கள் வரவேற்புரையுடன் , எம்.கே.எம். முத்துராமலிங்கம் எம்.ஏ.பி.எல் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர், வே.சிதம்பரம் மைய பொருளாளர், மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர், சு.முத்துக்குமரன் நன்றியுரைடன் நூலகர் தின விழா இனிதே நிறைவுற்றது………………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close