fbpx
Others

தேனியில்சிவராம்நகர் ” மக்களுடன் முதல்வர் ”  -சிறப்பு செய்தி.

    தேனியில்சிவராம்நகர் பெத்தனாட்சி திருமண மகாலில் 21/12/2023 இன்று ” மக்களுடன் முதல்வர் “ என்ற திட்டத்தின் மூலம் பட்டா , மின் வாரிய சேவைகள், சாலை ஓர வியாபாரிகளுக்கான அரசு உதவிகள், மற்றும் அரசு சார்ந்த எல்லா சேவைகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதற்கான தீர்வுகளை வழங்க அந்தந்த துறைகளில் பொதுமக்கள் விண்ணப்பங்களையும் இதற்கான விபரங்களையும் கேட்டு பெறும் நிகழ்ச்சி…………………………. யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர் மற்றும் அரசு செய்தி தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close