fbpx
Others

தேனியில்ஓட்டுனர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்..


தேனிமாவட்டம் பிப்13 தேனிபங்களா மேடு பகுதியில் அனைத்திந்திய ஓட்டுனர்கள் முன்னேற்ற கழக சார்பில் தலைமை.ராஜசேகர்.தேனிமாவட்ட தலைவர் முன்னிலை. சஞ்சீவி மாவட்ட செயலாளர்.நாகராஜன்.மாவட்டதுனைத்தலைவர்.வரவேற்புரை.செல்வம்.மமாவட்டதுனைச்  செயலாளர் பி.செல்வம்.மாவட்ட பொருளாளர். மத்திய அரசை கண்டித்து மாநில அரசை வலியுறுத்தி மாபெரும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் இச்சட்டத்தை ஹிட் அண்ட்ரன் பி.என்.ஏஸ்.என்கிற புதிய சட்டத்தின் படி விபத்து ஏற்படுத்தும் ஓட்டுனருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை (அ) ரூபாய் 7.லட்சம் அபராதம் என்று திருத்தம் செய்துள்ளனர் இந்த சட்டத்தை நிறைவேற்றினால் வாடகை வாகனம் வைத்திருக்கும் உரிமையாளர்கள் மற்றும் ஒட்டுனர்களின் வாழ்வாதராம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக இந்த சட்டத்தை கை விடவேண்டும் இந்த சட்டத்தை நிறைவேற்றினால் வரும் காலங்களில் ஓட்டுநர்கள் மற்றும் மோட்டார் சம்மந்தப்பட்ட அனைத்து தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் எங்களை சார்ந்த அனைவரது வாக்குகளும் நோட்டாவுக்கே என கூறி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டம் உடன் ஓட்டுநர்கள் பல கலந்துக்கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close