fbpx
Others

தேனிமாவட்ட மரம் நடுதல் நிகழ்ச்சி….

தேனிமாவட்டம் 04/11/2023 போடிநாயக்கனூர் நகராட்சி டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா 2023 முதல் 2024 வரை மரம் நடுதல் நிகழ்ச்சி போடி நகராட்சி நகர மன்ற தலைவர் இராஜராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது இதில் நகராட்சி ஆணையாளர், நகர மன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர் மற்றும் பணியாளர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close