fbpx
Others

தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா ஆய்வு

தேனிமாவட்டம் 02/05/2023
போடிநாயக்கனூர் வட்டத்திற்கு ட்பட்ட மஞ்சுநாயக்கப்பட்டி ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சிமெண்ட் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணி யினை தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா.இ.ஆ.ப.அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனார் உடன் போடிநாயக்கனூர் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் இருந்தனர்

Related Articles

Back to top button
Close
Close