fbpx
Others

தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

தேனி மாவட்டம். ஜூலை. 02ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் நிலை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் மாவட்ட அலுவலக மேலாளர் ஜஸ்டின் சாந்தப்பா , ஆண்டிபட்டி வட்டாட்சியர் திரு முருகன் உட்பட பலர் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close