fbpx
Others

தேனிமாவட்ட ஆட்சித் தலைவர்மாணவருக்குபாராட்டு

தேனி மாவட்டம் ஜூன்.14 நேபாளத்தில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். பதக்கங்களை வென்ற மாணவருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close