fbpx
Others

தேனிமாவட்டம்-விருதுவழங்கும் விழா–சிறப்பு செய்தி

தேனிமாவட்டம் 15/10/2023 தேனியில் முல்லைப் பெரியாறு முத்தமிழ் மன்றம் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு TAFVA,NFTN,IPDA,NGO சென்னை மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு & வினோரா பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மேதகு டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 93 வது பிறந்தநாள் விழா விருதுகள் வழங்கி விழா பேருரை வழங்கியவர் தங்க தமிழ்ச்செல்வன் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொகுத்து வழங்கியவர் மூத்த பத்திரிகையாளர் S. பன்னீர்செல்வம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் V.ராஜா எழுச்சி உரை . M.K.M. முத்துராமலிங்கம் வழக்கறிஞர். சிறப்பு விருந்தினர். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார்.மற்றும் கழக உறுப்பினர்கள் நிர்வாகிகள் அனைத்து தொண்டு நிறுவனங்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close