fbpx
Others

தேனிமாவட்டம் போடி–நகர்மன்றத்தில்தர்ணா.

தேனிமாவட்டம் போடி நகராட்சி சார்பில் சாதாரண நகர்மன்ற கூட்டம் நடைபெற்ற நிலையில் அதிமுக பாஜக கவுன்சிலர்கள் நகராட்சி ஊழல் நிறைந்த நகராட்சி என்று கண்டித்து கையில் பதகையுடன் நகர்மன்ற கூட்டத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

Related Articles

Back to top button
Close
Close