fbpx
Others

தேனிமாவட்டம்—செய்தி துளிகள்……

இலவச ஆயுர்வேத & வர்ம சிகிச்சை மாற்றுத்திறனாளிக்கு
தேனிமாவட்டம் கூடலூர் CMS.காம்ப்ளக்ஸில் வாரம் தோறும் சனி, ஞாயிறு சிகிச்சை உள்ளது மாற்றுத்திறனாளிகள் பயன் பெறவும்.தேனிமாவட்டம் 10/06/2023
போடிநாயக்கனூர் நகராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்
தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் நகர் மன்ற தலைவி ராஜராஜேஸ்வரி தலைமையில் துவக்கி வைத்தார் உடன் நகராட்சி ஆணையர் ( பொறுப்பு) செல்வராணி நகர் மன்ற உறுப்பினர்கள் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close