fbpx
Others

  தேனிமாவட்டம்-சிறுதானிய உணவு திருவிழா.

டிச 14 தேனி என் ஆர் டி மண்டபத்தில் சிறுதானிய உணவு திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர்.ஆர்.வி.சஜீவனா. இ.ஆ.ப. துவக்கி வைத்து பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்,.இரா. ஜெயபாரதி உள்ளிட்ட பலர் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close