fbpx
Others

தேனிமாவட்டம்-சிறுதானிய உணவுதிருவிழா–சிறப்பு செய்தி.

 தேனி மாவட்டம் உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் சிறு தானிய உணவுத் திருவிழா !!! தேனி மாவட்டம் தேனி என்.ஆர்.டி மக்கள் மன்றத்தில் 14/12/2023 இன்று காலை 10.00மணியளவில்மாவட்டஆட்சியர் ஆர்.வி.சஜுவனா தலைமையில், பொதுமக்கள், அனைத்துத் துறை அலுவலர்கள், நுகர்வோர் மன்றங்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள், சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்ட அரங்குகளுடன் வெகு சிறப்பாகநடைபெற்றதன்நிகழ்ச்சி………………………….. யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர் ,அரசு செய்தி தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி. 

Related Articles

Back to top button
Close
Close