fbpx
Others

தேனிமாவட்டம்–சிறப்பு செய்தி….

தேனிமாவட்டம் டிச 08 தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மக்கள் வியாபார சங்கங்கள் தொழில் நிறுவனங்கள் சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் அடங்கியகனரகவாகனத்தினைமாவட்டஆட்சித்தலைவர் ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப. அனுப்பி வைத்தார், உடன் வணிகர்களில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close