fbpx
Others

தேனிமாவட்டம்–அடிக்கடி இந்த சாலை விபத்து…

தேனிமாவட்டம் 12/04/2023
போடிநாயக்கனூர் இருந்து தேனி செல்லும் மெயின் ரோட்டில் உள்ள தோப்புப்பட்டியில் அருகில் பிடிஓ சென்ற கார் எண் TN60G0290 கேரளா மாநில மினிலாரி எண் KL.68A 9395 நேருக்கு நேர் மோதியதில் காரில் ஓட்டுநர் சம்பவம் இடத்திலே பலியாகினர் சம்பவம் இடத்திற்கு போடி காவல்துறையினர் வந்து விசாரணை நடத்தினர் இப்பகுதியில் அடிக்கடி இந்த சாலை விபத்து நடந்தது வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close