fbpx
Others

தேனிமாவட்டஆட்சியர்-மாணவர் மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.


தேனிமாவட்டம் 12/10/2023 தேனியில் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு பயிற்சி துறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பட்டமளிப்புவிழாதேனிமாவட்டஆட்சியர். திருமதி.ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மாணவர் மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close