fbpx
Others

தேனிபாரஸ்ட்ரோடு –திருக்கோவில் உற்வசதிருவிழா..

தேனிமாவட்டம் தேனிவட்டம் தேனிபாரஸ்ட்ரோடு  6வது தெருவில் குடிகொண்டு அருள்பாலிக்கும் புற்றுகோவில் ஸ்ரீகொண்டையம்மாள் ஸ்ரீநாகம்மாள் திருக்கோவில் உற்வசதிருவிழாவை முன்னிட்டு இந்து எழுச்சிமுன்னணிசார்பில்மாவட்டசெயலாளர் திருராமமூர்த்திஜி தலைமையிலும்,மாவட்டதலைவர் திரு.ராமராஜ்-ஜி முன்னிலையிலும் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றோம்..!! தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close