fbpx
Others

தேனிஒன்றியம் AIYF அக்னிபாத்க்கு எதிர்ப்பு

    அக்னிபாத்க்கு எதிர்ப்பு தெரிவித்து AIYF கண்டனம் மறியல் போராட்டம்.
தேனி ஜூலை 15 தேனி அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி சௌராஸ்ட்ரா கல்வி வளாகம் முன்பு வீரபாண்டி பைபாஸ் ரோட்டில் AIYF தேனி மாவட்ட செயலாளர் தமிழ்பெருமாள் தலைமையில் அக்னிபாத் எதிர்ப்பு தெரிவித்து கண்டன மறியல் போராட்டம் நடைபெற்றது.கண்டன மறியலில்ஈடுபட்ட AIYF மாவட்ட செயலாளர் தமிழ்பெருமாளையும் பெருமன்றத்தின் அங்கத்தினரை தேனி ADSP திரு கார்த்திக் அவர் தலைமையில் மற்றும் DSP திரு பால்சுதர் அவர்களும் DSP சக்திவேல் அவர்களும் மூன்று காவல் ஆய்வாளர்கள் ஐந்து சார்பு ஆய்வாளர்கள் 80 காவலரின் பாதுகாப்பு எச்சரிக்கை மீறி முற்றுகை போராட்டத்திற்கு முற்பட்ட போது 18 நபரை கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close