fbpx
Others

தேனிஒன்றியம்- ராக்ஸ் மருத்துவமனைமருத்துவ முகாம்

தேனிஜூலை14 தேனிஒன்றியத்தில் ஓய்வுபெற்ற காவலர்கள் நலசங்கம் சார்பில் மருத்துவ முகாம் ராக்ஸ் மருத்துவமனை இணைந்து வீரபாண்டி வைரவன் மண்டபத்தில் நடைப்பெற்றது இந்த முகாமில் தலைமை ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் நல்லமுத்துதலைவர் மற்றும்செயலாளர் கோவிந்தசாமி ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் ஆலோசகர் ஓய்வு பெற்ற நடேசன் ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் இம் முகாமின் மருத்துவர் கிருஷ்ணவேணி கலந்துகொண்டு மருத்துவம் செய் தார்   பல ஓய்வுபெற்ற காவலர்கள்பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close