fbpx
Others

தேனிஆட்சித் தலைவர்–காப்பீடு தொகையினை வழங்கினார்.

தேனி மாவட்டம் 20/02/2023
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 108அவசரகால வாகன ஊர்தி ஓட்டுநர் உயிரிழந்ததையொட்டி அவரது குடும்பத்தாருக்கு காப்பீடு தொகையினை திருமதி.தேனிமாட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா,இ.ஆ.ப.அவர்கள் பயனாளிக்கு வழங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close