fbpx
Others

தேனிஆட்சித் தலைவர்—அரசின் நலத்திட்ட உதவியனை வழங்கினார்

தேனிமாவட்டம் 08/03/2023
பெரியகுளம் வட்டத்திற்கு ட்பட்ட எண்டபுளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.சஜீவனா இ.ஆ.ப.  அரசின் நலத்திட்ட உதவியனை பயணிகளுக்கு வழங்கினார் உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் திட்ட இயக்குனர் சி.மதுமதி பெரியகுளம் வருவாய் கோட்டட்சியர் கி.சிந்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தங்கவேல் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பெ. ராஜபாண்டியன் ஏ.புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சின்னபாண்டி உட்பட்ட பலர் அரசு அதிகாரிகள் பயணியளிகள் கலந்து கொண்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close