fbpx
Others

தேனிஅல்லிநகரம்–போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு..

தேனி மாவட்டம் 11/08/2023 தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆ. வி. சஜீவான. இ. ஆ. ப. அவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நடைப்பயண பேரணி நடைபெற்றது இதில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் உத்தமபாளையம் ASP பெரியகுளம் DSP வழக்கறிஞர். முத்துராமலிங்கம் போக்குவரத்து ஆய்வாளர் இதில் அரசு அலுவலர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close