Others
தெற்கு இரயில்வே துறை–பெரிய அளவில் ஆபத்துக்கள் தடுக்கும்பணிகள் நடைபெறுகிறது.
தேனிமாவட்டம்தேனிபாரஸ்ட் ரோட்டில் உள்ள இரயில்வே சாலையின் இருபுறமும் 30/10/2023 இன்று பெரிய அளவில் உள்ள கனரக வாகனங்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கின்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏனெனில் இருப்புப்பாதை மின் மயமாக்கல் பணிகளும் நடைபெற்று வருகின்றன, இந்த பணிகள் நடைபெற்று வருவதால் இப் பகுதியில் மின்வண்டிகள் அடிக்கடி வந்து போகும்…. இவற்றினால் பெரிய அளவில் ஆபத்துக்கள் வராமல் தடுக்கும் வகையில் இந்த பகுதியில் இருபக்கமும் இரும்பு கர்டர்கள் அமைக்கும் பணிகள் தெற்கு இரயில்வே துறையினர் மூலம் பணிகள் நடைபெற்று வருகின்ற காட்சி……………………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.