fbpx
Others

தூத்துக்குடியில் காலை உணவுத் திட்டம் – கனிமொழி எம்.பி., தொடங்கி வைத்தார்

: முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாநிலம் முழுவதும் இன்று விரிவாக்கம்காலை உணவுத் திட்டம்: தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி., தொடங்கி வைத்தார்.! செய்யப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து, தூத்துக்குடி சோரீஸ்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை மக்களவை உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.இப்பள்ளியில் காலை உணவாக கிச்சடி, கேசரி வழங்கப்பட்டது.  மாணவர்- மாணவிகளுக்கு உணவை பரிமாறிய மக்களை உறுப்பினர் கனிமொழி, தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்த பள்ளியில் மொத்தம் 125 மாணவர்- மாணவியர் பயனடைந்தனர். மாவட்டம் முழுவதும் 524 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 18 ஆயிரத்து 819 மாணவ – மாணவியர் பயனடைவர். Also Read – காதலியை உயிரோடு எரித்துக் கொன்ற வாலிபர் தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா சார் ஆட்சியர் கவுரவ்குமார், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) வீர புத்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்

Related Articles

Back to top button
Close
Close