fbpx
Others

திருவாரூர்—CPS ஒழிப்பு இயக்கஆலோசனை கூட்டம்.

திருவாரூர் மாவட்டத்தில் 22.01.2023 அன்று CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் எதிர்வரும் 11.02.2023 அன்று அனைத்து கட்சி தலைவர்களையும் ஒருங்கிணைத்து இளைய தலைமுறையின் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீட்டெடுக்க நடைபெறும் மாநில கோரிக்கை மாநாட்டிற்கான பிரச்சாரம் மற்றும் CPS ஒழிப்பு இயக்க மாவட்ட அமைப்பிற்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Related Articles

Back to top button
Close
Close