fbpx
Others

திருவாரூர்– விலைவாசி உயர்வை பாஜக கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் வாஞ்சிமோகன் தலைமையில் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சிவா அவர்களும்,உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அறிவு ராம் மற்றும் பாஜக காவி உறவுகளும்,மகளிர் அணியினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Related Articles

Back to top button
Close
Close