fbpx
Others

திருவாரூர் மாவட்ட செய்தி—-29 / 11 / 22

இன்று காலை 11.15 மணி அளவில் டெஸ்ட் பர்ச்சேஸ் சம்பந்தமாக வணிகவரித்துறை அலுவலகத்தில் அதிகாரி அவர்களிடம் மாவட்டத் தலைவர் திரு வி கே கே ராமமூர்த்தி அவர்கள் தலைமையில் மண்டல தலைவர் திரு எல் செந்தில்நாதன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட செயலாளர் மாவட்ட துணைத் தலைவர்கள் மற்றும் வர்த்தகர் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு மனுவினை வழங்கினார்கள்.. நீடாமங்கலம் வர்த்தக சங்கத்தில் இருந்து நிர்வாகிகள்  தலைவர் PGR. ராஜாராமன் செயலாளர் ஜி. வெங்கடேசன் பொருளாளர் கே ரமேஷ் துணைத் தலைவர் திரு தீன்.சாகுல் அமீது துணைச் செயலாளர் திரு வேணு.அண்ணாதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்
திரு சிந்து p.சுப்பிரமணியன் திரு ராம அன்பரசு திரு குணா என்கிற குணசேகரன் கணக்காளர் வீரகுமார் கலந்து கொண்டனர்…

Related Articles

Back to top button
Close
Close