fbpx
Others

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் கொத்தமங்கலம் பொங்கல் விழா


திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் கொத்தமங்கலம் பொங்கல் விழா நடைபெற்றது விளையாட்டு போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது விழாவை தொடங்கி வைத்தவர் நீடாமங்கலம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஆனந்தமேரி ராபர்ட் ப்ரைஸ் அவர்கள் ஏபிஜே அப்துல் கலாம் இயக்கம் மற்றும் இளைஞர்கள் நற்பணி மன்றத்தினர் கிராம வாசிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Related Articles

Back to top button
Close
Close