fbpx
Others

திருவாரூர்–நீடா பல்நோக்கு சேவைஇயக்கம்.. செய்தி 01.01.2023

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நீடா பல்நோக்கு சேவை இயக்கத்தால் இன்று 01.01.2023 மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள முதியவர்களுக்கு போர்வை மற்றும் பிரட் அவர்கள் இருப்பிடம் சென்று வழங்கப்பட்டது இந் நிகழ்வில் நீடா பல்நோக்கு சேவை இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளரும் துணை வடடார வளர்ச்சி அலுவலரும் ஆன நேரு அவர்கள் தலைவர் பத்ம ஸ்ரீ ராம் செயலாளர் ஜெகதிஸ் பாபு ஆசிரியர் பொருளாளர் ரவி துணை தலைவர் BSNL ராஜா தினகரன் இணை ஒருங்கிணைப்பாளர் நிருபர் செல்வராஜ் உறுப்பினர்கள் அரசு செய்தி நிருபர் சுரேஷ் இயற்கை அங்காடி செந்தில் MAH மாவு மில் புரட்சி ராஜன் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close