fbpx
Others

திருவாரூர் — நீடாமங்கலம்கிருஷ்ணன் கோவில்-சிறப்பு செய்தி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் ( கிருஷ்ணன் கோவில்) கோவிலுக்கு நான்காவது முறையாக இன்று 12 .02.2023 காலை 8 மணியளவில் வருகை தந்த காதல் காவியம் திரைப்பட அறிமுக கதாநாயகன் நந்து இத் தலத்தில் சுவாமி தரிசனம் செய்ததில் இருந்து நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்தார் .ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் புணரமைப்பு பணிகளை பார்வையிட்டார்
மகா சம்ப்ரோக்ஷணம் விரைவில் நடைபெற வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close