fbpx
Others

திருவாரூர்–நீடாமங்கலம் 74 குடியரசு தின விழா

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்74 குடியரசு தின விழா முன்னிட்டு திருவாரூர் மாவட்ட மகளிரணி தலைவர் டாக்டர் நிரோஜா கிஷோர் அவர்கள் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் உடன் வட்டரா காங்கிரஸ் தலைவர் பாபு மனோகரன் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close