fbpx
Others

திருவாரூர்–நீடாமங்கலம்—இந்திய கம்யூனிஸ்டு கட்சிதெருமுனை பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி 28.11.2022 நடைபெற இருக்கும் அகில இந்திய அளவில் நடைபெறும் போரட்டத்தை பற்றி வலங்கைமான் ஆலங்குடி நீடாமங்கலம் வீதிகளில் தெருமுனை பிரச்சாரம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய விவசாய சங்க தலைவர் பாரதிமோகன் தலைமையில் வலங்கைமான் ஒன்றிய தலைவர் சின்னராசா முன்னிலையில் நடைபெற்றது

Related Articles

Back to top button
Close
Close