fbpx
Others

திருவாரூர்–நீடாமங்கலம்  (கிருஷ்ணன் கோவில்) செய்தி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகல வித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள்   (கிருஷ்ணன் கோவில்) கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது செயல் அலுவலர் பரம்பரை அறங்காவலர் மற்றும் சங்கடஹர சதுர்த்தி விழா உபயதாரர்கள் பொது மக்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்

Related Articles

Back to top button
Close
Close