Others
திருவாரூர்- நீடாமங்கலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார ஆலோசனை கூட்டம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார ஆலோசனை கூட்டம் பிஜேபி திருவாரூர் மாவட்ட துணை தலைவர் ஜெயகுமார் தலைமையில் அ ம மு க மாவட்ட துணை செயலாளர் சங்கர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய பாஜக தலைவர் சிவா பிரபாகரன் நகர தலைவர் சுப்பிரமணியன் மாநில நிர்வாகிகள் சரவணன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.