fbpx
Others

    திருவாருர்- நீடாமங்கலம்-விநாயகர் சதுர்த்தி விழா.

திருவாருர் மாவட்டம்நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள் மிகு லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடபட்டது உபயதாரர் சுகன்யா ராஜன் ஜெகதிஸ்பாபு மண்டலாபிசேக உபயதாரர் முத்துகுமார் ரேகா பரம்பரை அறங்காவலர் சுரேஷ் நாயுடு சந்தானராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகி சந்தானம் ஸ்வாமிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close