fbpx
Others

திருவள்ளூர்– மருத்துவக்கல்லூரியில் M.V. I கோ. மோகன்

அன்புக்குரிய ஊடகத் தோழர்களுக்கு வணக்கம் ஜனவரி 6 2023 அன்று திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு சட்டத்தை குறித்தும் சாலை பாதுகாப்பு குறித்தும் திருவள்ளூர் மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.கோ. மோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சொற்பொழிவு வழங்கினார் சாலை பாதுகாப்பு எல்லோராலும் கடைபிடிக்கப்படுகிறது வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன சாலை பயணிக்கும் பயனாளர்கள் கவனிக்க வேண்டிய சாலை குறிகள் என்ன போக்குவரத்து நெரிசலில் அவர்கள் காண்கிற சாலை சமிக்கைகள் எவ்வளவு இருக்கும் அவைகளை கடைப்பிடிக்க வேண்டும் எவ்வண்ணம் கடைபிடிக்க வேண்டும் மோட்டார் வாகன ஆய்வு பணிகளில் அவர் பெற்ற அனுபவங்களை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு எளிய வகையில் விளங்கும்படி உதாரணங்களுடன் எடுத்துக் கூறினார் இந்த நிகழ்வில் மாண்புமிகு நீதி அரசர் திரு சாண்டிலியன் கலந்து கொண்டு சட்டப் பணிகளை குறித்தும் இந்த சட்டத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகளை குறித்தும் சட்டத்தை மருத்துவர்கள் எப்படி அணுக வேண்டும் என்பதை குறித்தும் மற்றவர்களுக்கு எப்படி பயனுள்ள பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை குறித்தும் எடுத்துரைத்தார். …

Related Articles

Back to top button
Close
Close