fbpx
Others

திருவள்ளூர்–உதயநிதி ஸ்டாலின் தொகுப்பினைவழங்கும்இடம்ஆய்வு…

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் விளையாட்டு துறை சார்பில் ஒதுக்கப்பட்ட நிதியில் தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பினை வழங்குவதாக அறிவித்திருந்தார்கள் அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளுக்கும் வருகின்ற மார்ச் 1ஆம் தேதி தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொகுப்பினை வழங்க இருக்கிறார்.இதற்கான ஏற்பாடுகளை சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செய்கிறது. செங்குன்றம் அருகே பாடியநல்லூர் அருள்மிகு அங்காள ஈஸ்வரி ஆலய திடலில் நிகழ்ச்சி நடத்த இருப்பதால் இடத்தை ஆய்வு செய்ய திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர். கைத்தறி அமைச்சர். ராணிப்பேட்டை காந்தி. சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர். மாதவரம் சுதர்சனம் எம். எல். ஏ மற்றும் சோழவரம் ஒன்றிய கழக செயலாளர். வே.கருணாகரன் மாவட்ட விளையாட்டு பிரிவு அமைப்பாளர். சன் முனியாண்டி உட்பட பலர் உடன் இருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close