fbpx
ChennaiRETamil NewsTrending Nowஇந்தியாதமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 7000 ஐ நெருங்கும் கொரோனா!-இன்று மட்டும் 6,993 பேருக்கு பாதிப்பு!

சென்னை:

தமிழகத்தில் இன்று மட்டும் 6,993  பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1,138  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் 95,857 பேர் மொத்தமாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,440,371 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் 6,993  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இன்று மட்டும் பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை; 61,342

இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை 23,24,080

இன்று  மட்டும்  77  பேர்  கொரானாவினால் பலியாகினர்.

இதுவரை பலி எண்ணிக்கை 3,571 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 5,723  பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை;1,62,249

இதுவரை  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,20,716 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close