fbpx
Others

திருச்சி–தேசிய விருது நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கத்துக்கு …….!

மாறல் பவுண்டேசன் சார்பில் 22.1.2023 இன்று திருச்சியில் நடைபெற்ற சமூக ஆர்வலர்கள் 6வது மாநாடு மற்றும் விருது வழங்கும் விழாவில் நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கத்தின் சேவைகளை பாராட்டி சிறந்த சமூக சேவைக்கான தேசிய விருது நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கத்துக்கு வழங்கப்பட்டது விருதை நிறுவனத் தலைவர் நீடா.ரியாஸ் (எ) அ.ரியாஸ் அகமது துணை தலைவர் சேவியர் செயலாளர் S.ஆகாஷ் இளைஞரணி செயலாளர் சிராஜிதீன் அமைப்பாளர் C.நரேஷ் குமார் மாவட்ட துணை தலைவர் ஷேக்ஸ்பியர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இவண்
A.P.J.அப்துல் கலாம் இயக்கம்
நீடாமங்கலம்

Related Articles

Back to top button
Close
Close