fbpx
Others

திமுக- விசிக–இன்றுதொகுதி பங்கீடுபேச்சுவார்த்தை….

 நாடாளுமன்ற தேர்தலுக்ககான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக- விசிக இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் விசிக நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்; திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close