fbpx
Others

திமுக சார்பில் தினமலர் நாளிதழ் எரிப்பு போராட்டம்

தேனி மாவட்டம் 01/09/2023 சின்னமனூரில் ரவுண்டானா முன்பு நகர செயலாளர் முத்துகுமார் தலைமையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தினமலர் நாளிதழில் தரக்குறைவாக செய்தி வெளியிட்டது கண்டித்து தினமலர் நாளிதழ் எரிப்பு போராட்டம் நடைபெற்றது..

Related Articles

Back to top button
Close
Close