fbpx
Others

திண்டுக்கல்-விருவீடு வட்டார ஆரம்பசுகாதார பாதயாத்திரை.

விருவீடு வட்டார ஆரம்பசுகாதார பாதயாத்திரை பணிக்குழு முகாம்
திண்டுக்கல் மாவட்டம் ஜன 21 விருவீடு வட்டார ஆரம்பசுகாதார நிலையம் மல்லணம்பட்டி சார்பில் பாதயாத்திரை மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் விருவீடு வட்டார மருத்துவ அலுவலர்.டாக்டர்.என்.பாக்கியலட்சுமி தலைமையில் மற்றும் மல்லணம்பட்டி.மருத்துவ அலுவலர் டாக்டர்.சாந்தினி பக்தர்களுக்கு மருத்துவ உதவிகளும் ஆலோசனை வழங்கப்பட்டது உடன் மல்லணம்பட்டி ஆரம்பசுகாதார நிலையத்தில் பணிபுரியும் பகுதி சுகாதார செவிலியர்.கிராம சுகாதார செவிலியர்.சுகாதார ஆய்வாளர்கள்.துப்புரவு பணியாளர்கள் பாதயாத்திரை பணிக்குழு களப்பணியில் இடுப்பட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close