fbpx
Others

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம்–செய்தி.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் கவுஞ்சி கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லும் வயல் வழி சாலையை அமைத்து தரவேண்டுமென கவிஞ்சி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று பழனி சட்டமன்ற உறுப்பினர் ஜபி செந்தில்குமார் அவர்களின் ஆனைக்கிணங்க வருவாய் கோட்டாச்சியர் அவர்களின் அறிவுறுதல் பெற்று வட்டாச்சியார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களின் ஆலோசனைபடி வயல் வழி சாலைக்கான அளவீடு பணிகளை ஊராட்சி ஒன்றிய அலுவலக பொறியாளர்கள் சர்வேயர் கிராம அலுவலர் ஆகியோரது முயற்ச்சியில் நடைபெற்றது மேலும் இப்பணிகளை அமைந்துத்தி உறுதுணையளித்துவரும் நன்றிய பெருந்தலைவர் மற்றும் துணைத்தலைவர் கவுஞ்சி கிராம மக்கள் நன்றி தெரிவித்துக்கெnண்டார்கள்.

Related Articles

Back to top button
Close
Close