fbpx
Others

தற்போது–மேட்டூர் அணையின் நீர் அளவு

mettur1மேட்டூர் அணையின் நீர் அளவு 14, 556 அடியாக உள்ளது காவிரியை நீர் பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணை நீர் பிடிப்பு பகுதியிலும் மழைதணிந்ததால் இன்று ( வெள்ளிக்கிழமை) மேட்டூர் அணைக்குஅளவு நீரின் அளவு 14, 818 அடியிலிருந்து வினாடிக்கு 14, 556 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து காவேரி டெல்டாபாசனத்திற்கு வினாடிக்கு 13,000 வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 118. 79 அடியாகவும்  நீர் இருப்பு    .9155 டிஎம்சி ஆகவும் இருக்கிறது.

Related Articles

Back to top button
Close
Close