fbpx
Others

தமிழ்நாட்டில் இன்று ரம்ஜான்—தமிழ்நாடு அரசு தலைமைஅறிவிப்பு..

 தமிழ்நாட்டில் நாளை(22 / 4 / 23) ரம்ஜான் கொண்டாடலாம் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று பிறை தென்பட்டதை அடுத்து நாளை ரம்ஜான் பண்டிகை தலைமை காஜி அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close