fbpx
Others

தமிழ்நாடு பிரஸ் கிளப்−ன் முப்பெரும் விழா!

27−12−2022 அன்று சென்னை தி.நகரில் உள்ள குவாலிடி இன் கிராண்ட் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற தமிழ்நாடு பிரஸ் கிளப்−ன் முப்பெரும் விழா!

1) 2023-ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி & நாள் குறிப்பு வெளியீட்டு விழா!
2) மூத்த பத்திரிகையாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா!
3) பொருளாதாரம் நலன் கருதி பத்திரிகையாளர் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்கும் விழா!!!  இந்முப்பெரும் விழாவில் தமிழ்நாடு மாண்புமிகு செய்திதுறை அமைச்சர் திரு.சாமிநாதன் மற்றும் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கருணாநிதி, மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் திரு.கணபதி, நீதியரசர் மாண்புமிகு.திரு.ஜோதிமணி, எழுத்தாளர் மூத்த பத்திரிகையாளர்கள் முனைவர்.லேணா தமிழ்வாணன், மற்றும் பல பத்திரிகைசங்கம் நிர்வாகிகளும், ஊடக நண்பர்களும், காவல்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.இவ்விழா தமிழ்நாடு பிரஸ் கிளப் தலைவர் திரு.ருத்ரமனோகரன் தலைமையில், பொதுசெயலாளர் திரு.வெங்கடாஜலபதி முன்னிலையில், பொருளாளர். டாக்டர்.ஆ.புதியசெல்வம் வரவேற்புரையாற்றி விழா இனிதே மாநில நிர்வாகிகள் அனைவருடைய பெரும் ஆதரவுடன் விழா தொடங்கி இனிதே சிறப்புடன் நடைப்பெற்றது.

Related Articles

Back to top button
Close
Close